நாம் நமது பெற்றோர், உடன் பிறந்தவர்கள், சொந்த பந்தங்கள், ஊர் உலக மக்களை அறிந்து வைத்திருக்கும் அளவுக்குக் கூட நம்மைப் படைத்த ரப்புல் ஆலமீனைப் பற்றி அறிந்து வைத்திருக்க வில்லை. எனவே அல்லாஹ்வைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள கீழ்க்காணும் தலைப்புகளில் அறிந்து கொள்ளுங்கள்.
----------------------------------------------------------------------
- அல்லாஹ் எங்கே இருக்கிறான்
- அல்லாஹ் நம்முடன் இருக்கிறானா?
- அல்லாஹ்வின் தோற்றம்
- அல்லாஹ்வைப் பார்க்க முடியுமா?
- அழகிய திருநாமங்கள்
- அவன் ஒருவனே
- அல்லாஹ்வுக்கு பலவீனங்கள் இல்லை ((மறதி, பசி, தாகம்,அவனுக்கு உதவியாளன் இல்லை,தேவையற்றவன்,மனைவி,மகன்,பெண் மக்கள்)
நன்றி : இஸ்லாமிய அடிப்படைக் கல்வி நூல் By TNTJ
-------------------------------------------------------------------------------------------------------
இணை வைத்தல்
-------------------------------------------------------------------------------------------------------
தவ்ஹீத் கொள்கை
- இணை வைத்தல் மாபெரும் அநியாயம்
- மன்னிக்கப் படாத குற்றம்
- நிரந்தர நரகம்
- இணை வைத்தலால் நல்லறங்கள் அழிந்து விடும்
- தர்ஹா வழிபாடு
- இறந்தவர்கள் செவியேற மாட்டார்கள்
- பிரார்த்தனைக்கு பதிலளிக்க மாட்டார்கள்
- கப்ரை கட்டுவது பூசுவது கூடாது
- உயர்த்தப்பட்ட கப்ருகளை தரை மட்டமாக்குதல்
- அல்லாஹ்வின் சாபம்
- படைப்பினங்களிலேயே மோசமானவர்கள்
- தாயத்து தாவிஸ் அணிதல்
- அல்லாஹ் அல்லாதவர்களுக்கு அறுத்துப் பலியிடுதல்
- நேர்ச்சை செய்தல்
- வரம்பு மீறிப் புகழ்தல்
- ஜோசியம் பார்த்தல்
- நல்ல நேரம் கேட்ட நேரம் பார்த்தல்
- சூனியம் செய்தல்
- அல்லாஹ் அல்லாதவர்களின் மீது சத்தியம் செய்தல்
- முகஸ்துதி (பிறருக்குக் காட்டுவதற்காகச் செய்தல்)
- காலத்தை திட்டுதல்
- ஷஃபாஅத் (மறுமையில் பரிந்துரை)